நமக்கு நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் செல்போன் மற்றும் மடிக்கணினிகள் இவற்றை பயன்படுத்துவதால் உங்களுக்கு தூக்கம் வராது அதனால் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை பக்கத்து அறைகளில் வைக்க வேண்டும். படுக்கும் அறையை குளிர்ச்சியாக இருப்பது மிகவும் நல்லது ஏன்னென்றால் குளிர்ந்த வெப்பநிலையால் நமது உடம்புக்கு தூக்கம் வருவதை எளிதாக ஆக்கிவிடும்.
இரவில் தூங்கும்போது மூக்கடைப்பு பிரச்சனைகள் இருந்தால் தூக்கம் வராது. இதைத்தடுக்க இரவில் தூங்கும் போது எலுமிச்சையை துண்டாக நறுக்கி பக்கத்தில் வைத்து தூங்கினால் எலுமிச்சை வாசனைக்கு மூக்கடைப்பு நீங்கி சுவாசிக்கும் திறன் அதிகரிக்கும்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் வெது வெதுப்பான தண்ணீரில் குளிப்பது நல்லது.ரொம்ப வேகமாகவும்,அவசரமாகவும் சாப்பிட்டால் அடிக்கடி பசி எடுத்துவிடும். ஆதலால் மெதுவாக சாப்பிடவேண்டும். இதனால் வேகமாக சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். தூக்கம் தானாக வரும்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…