இதனை செய்தால் உங்களுக்கு கண்டிப்பாக தூக்கம் வந்துவிடும்!

Default Image

நமக்கு நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் செல்போன் மற்றும் மடிக்கணினிகள் இவற்றை பயன்படுத்துவதால் உங்களுக்கு தூக்கம் வராது அதனால் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை பக்கத்து அறைகளில் வைக்க வேண்டும். படுக்கும் அறையை குளிர்ச்சியாக இருப்பது மிகவும் நல்லது ஏன்னென்றால் குளிர்ந்த வெப்பநிலையால் நமது உடம்புக்கு தூக்கம் வருவதை எளிதாக ஆக்கிவிடும்.
இரவில் தூங்கும்போது மூக்கடைப்பு பிரச்சனைகள் இருந்தால் தூக்கம் வராது. இதைத்தடுக்க இரவில் தூங்கும் போது எலுமிச்சையை துண்டாக நறுக்கி பக்கத்தில் வைத்து தூங்கினால் எலுமிச்சை வாசனைக்கு மூக்கடைப்பு நீங்கி சுவாசிக்கும் திறன்  அதிகரிக்கும்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் வெது வெதுப்பான தண்ணீரில் குளிப்பது நல்லது.ரொம்ப வேகமாகவும்,அவசரமாகவும் சாப்பிட்டால் அடிக்கடி பசி எடுத்துவிடும். ஆதலால் மெதுவாக சாப்பிடவேண்டும். இதனால் வேகமாக சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். தூக்கம் தானாக வரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்