வர்ஜீனியா தீவில் நிலநடுக்கம்..!
வர்ஜீனியா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான வர்ஜீனியா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வர்ஜீனியாவில் உள்ள சாண்ட்விச் தீவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.