ரஷ்யாவில் இன்று அதிகாலை 4.24 மணியளவில், சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தென்கிழக்கே 88 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த சில வாரங்களாகவே பல இடங்களில் இயற்கை சீற்றத்தால், அழிவுகள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று அதிகாலை 4.24 மணியளவில் ரஷ்யாவில், சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தென்கிழக்கே 88 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலு, இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…