சீனாவில், சிச்சுவான் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6.40 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.4 என ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
1000க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. இந்த நிலநடுக்கத்தால் ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதாவும், 60க்கும் மேற்பட்டவர்கள் அடிபட்டதாகவும், மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…