ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது ஜியோபோஸ் லைட் (JioPOS Lite) எனும் செயலியை அறிமுகம்படுத்தி உள்ளது. இந்த செயலியை மூலம் யார் வேண்டுமானாலும் ஜியோ பார்ட்னர் மாறி மற்றவர்களுக்கு ஜியோ ரீசார்ஜ்களை செய்ய முடியும். இந்த திட்டத்தில் மூலம் நீங்களும் வருவாய் ஈட்டலாம்.
இதில் எவ்வித சான்றையும் சமர்பிக்க தேவையில்லை என ஜியோ கூறியுள்ளது.இதில் தங்களது விவரங்களை பதிவிட்டு சில ஆவணங்களை சமர்பித்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த செயலி ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் மட்டுமே தற்போது கிடைக்கிறது.
வருவாய் ஈட்டுவது எப்படி என பார்க்கலாம்.?
முதலில் ஜியோபோஸ் லைட் செயலியை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும்.
வாலெட்டில் பணத்தை சேர்க்க வேண்டும். பின்னர் ஜியோ நம்பர்களுக்கு ரீசார்ஜ் செய்து அதற்குரிய கமிஷன் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
தினமும் எவ்வளவு வருவாய் வந்துள்ளது என அதற்குரிய டேஷ்போர்டில் சென்று தெரிந்து கொள்ளலாம்.ஜியோபோஸ் லைட் மூலம் ரூ. 100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ. 4.16 வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…