துர்கா..! அக்மார்க் த்ரில்லர் மிரட்டும் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த படத்திற்கு துர்கா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனரும் நடிகருமமான ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அதிகாரம், சந்திரமுகி2 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்ததாக புதிய அக்மார்க் த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு துர்கா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதில் முதல் போஸ்டரில் வயதான தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் போன்று தெரியாத அளவிற்கு பார்க்கவே பயங்கரமாக இருக்கிறார். இன்னொரு போஸ்டரில் எப்போதும் போல இளமையான தோற்றத்தில் இருக்கிறார்.
Thanks all for the extraordinary response for #Durga first look, With the blessings of Ragavendra Swami here is the second look ????
I’m not directing this movie. The director will be announced soon! #RagavendraProductions pic.twitter.com/iCdOv9v8hP— Raghava Lawrence (@offl_Lawrence) August 6, 2021
#Durga !!!
Need all your blessings ???????? pic.twitter.com/pVYNepkgFM
— Raghava Lawrence (@offl_Lawrence) August 6, 2021