துக்ளக் தர்பாரில் மக்கள் செல்வனுடன் இணைந்த மற்றுமொரு முன்னணி நடிகை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது, லாபம், சங்கத்தமிழன், கடைசி விவசாயி என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளார். இதற்க்கு பயிற்சி எடுத்து ஷூட்டிங் ஆரம்பிக்க சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி ஷூட்டிங் கிளம்பிவிட்டார்.
விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இந்த படத்தை டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்க உள்ளார். இப்படத்தில் பார்த்திபன், அதிதி ராவ் ஹைதரி என முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க, தற்போது அதிதியை தொடர்ந்து படத்தில் இன்னொரு ஹீரோயினாக மஞ்சிமாமோகன் நடிக்க தற்போது ஒப்பந்தனமாகியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024