“DUNE” திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் வண்ணமயமான விழாவில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,”DUNE” திரைப்படமானது சிறந்த ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை,காட்சி அமைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.குறிப்பாக,சிறந்த ஒலி,தயாரிப்பு வடிவமைப்பு பிரிவுகளிலும் “DUNE” திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
அதே சமயம்,சிறந்த விஷ்வல் எபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதை DUNE படத்திற்காக நான்கு பேர் பெற்றுக் கொண்டனர்.சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை DUNE திரைப்படத்திற்காக இசையமைப்பாளர்கள் பெற்றனர்.
மேலும்,தொடர்ந்து ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…