#Breaking:அட்டகாசம்…6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற திரைப்படம் இதுதான்!

“DUNE” திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் வண்ணமயமான விழாவில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,”DUNE” திரைப்படமானது சிறந்த ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை,காட்சி அமைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.குறிப்பாக,சிறந்த ஒலி,தயாரிப்பு வடிவமைப்பு பிரிவுகளிலும் “DUNE” திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
அதே சமயம்,சிறந்த விஷ்வல் எபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதை DUNE படத்திற்காக நான்கு பேர் பெற்றுக் கொண்டனர்.சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை DUNE திரைப்படத்திற்காக இசையமைப்பாளர்கள் பெற்றனர்.
‘Dune’ kick-starts its winning run at Oscars 2022
Read @ANI Story | https://t.co/CpX50e7MBh
#Dune #Oscars2022 pic.twitter.com/BpDWc0hZIP— ANI Digital (@ani_digital) March 28, 2022
- மேலும்,வெஸ்ட் சைடு ஸ்டோரி படத்தில் நடித்த அரியானா டிபோஸ்-க்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவண குறும்படமாக தி குயின் ஆஃப் பேஸ்கட்பால் தேர்வாகியுள்ளது.
- சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை “CODA” படத்தில் நடித்ததற்காக டிராய் கோட்சூர் பெற்றுள்ளார்.
- சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ‘என்காண்டோ’ வென்றுள்ளது.
மேலும்,தொடர்ந்து ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025