நடிகர் துல்கர் சல்மான் பிரபலமான மலையாள நடிகராவார். இவர் மலையாள திரையுலகின் பிரபல நடிகரான மம்முட்டியின் மகனாவார். இவர் மலையாளத்தில் செக்கண்டு சோவ் என்ற படத்தில் நடித்ததன் மூலம்த்திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் வாயை மூடி பேசவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் இதான் அந்தபடத்தின் பெயர் “குருப்”. இப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு சுஷின் ஷியாம் இசையமைக்க, ஜித்தின் கே ஜோஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்த படத்தை வேய்ஃபாரர் ஃபிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
தற்போது குருப் படத்தின் புதிய லுக்கை இப்படத்தின் படக்குழு சர்ப்ரைஸாக வெளிட்டுள்ளது,இந்த போஸ்டரில் கொஞ்சம் அடையாளம் தெரியாத அளவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் இதோ நீங்களே பாருங்களேன்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…