நடிகை சாந்தினி கோலிவுட் சினிமாவில் “சித்து +2” படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.இந்நிலையில் அவர் அதற்கு பிறகு பலப்படங்களில் நடித்துள்ளார்.இருந்தாலும் அவர் பிரபலமாகவில்லை.
இந்நிலையில் சினிமாவில் நடிகைகள் பிரபலமாக வில்லை என்றால் சீரியலில் களமிறங்கி பிரபலமாகி வருகிறார்கள்.தற்போது அவர்களுக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமும் இருந்து வருகிறது.
இந்நிலையில் 10 படங்கள் கைவசம் இருந்தாலும் நிலையான இடம் அவருக்கு சினிமாவில் இல்லாததால் சீரியலில் நடிக்க தொடங்கி விட்டார்.இவர் பிரபல தொலைகாட்சியான விஜய் தொலைக்காட்சியில் “தாழம் பூ” எனும் சீரியலில் நடித்து வருகிறார்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…