தொகுப்பாளினி டிடி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.!

- டிடி பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக உள்ளார்.
- டிடி முதல்முறையாக பிகினி உடையில் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டு உள்ளார்
டிடி பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் , தமிழ் சினிமாவில் பா. பாண்டி , துருவநட்சத்திரம், சர்வம்தாளமயம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2017-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார் . இந்நிலையில் சமீபகாலமாக தொகுப்பாளினி டிடி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
View this post on Instagram
இந்நிலையில் முதல்முறையாக பிகினி உடையில் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டு உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025