முகம் புத்துணர்ச்சி பெற உலர் முந்திரி- எப்படி தெரியுமா?

முகம் புத்துணர்ச்சி பெறுவதற்கு செயற்கையாக நாம் கிரீம்களை உபயோகிப்பதற்கு இயற்கையான வழிமுறைகளை கையாளலாம். முந்திரி கொண்டு இயற்கை புத்துணர்ச்சி கொண்ட அழகிய முகம் பெறுவது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- முந்திரி
- காப்பி தூள்
- நீர்
செய்முறை
முதலில் உள்ள முந்திரியை பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும், அதன் பின்பு காபி தூளை எடுத்து இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின், சிறிதளவு நீர் ஊற்றி மூன்றையும் நன்றாக கலக்கி முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர முகம் புத்துணர்ச்சி பெற்று பளபளக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025