ஆர்யா வெளியிட்ட முருங்கைக்காய் சிப்ஸ் டிரைலர்..!!
முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சாந்தனு நடிப்பில் இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் தரண் இசையமைக்கிறார், மேலும் மனோகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.
அதற்கு பிறகு படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியான நிலையில், அடுத்ததாக தற்போது படக்குழுவினர் படத்திற்கான டிரைலரை நாளை வெளியீடுவதாக நேற்று அறிவித்தினர். இதனை தொடர்ந்து தற்போது அந்த டிரைலரை நடிகர் ஆர்யா தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Wishing darling @imKBRshanthnu and the entire team of #MurungakkaiChips a huge success ????????????????????
Here’s the trailer https://t.co/uu7ceAGSuF@LIBRAProduc @FirstManFilms@AthulyaOfficial@dharankumar_c@Srijar_Director@dop_ramesh@J0min— Arya (@arya_offl) April 7, 2021