“முருங்கைக்காய் சிப்ஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடித்துள்ள திரைப்படம் முருங்கைக்காய் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் தரண் இசையமைக்கிறார், மேலும் மனோகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர் , சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் முதல் அப்டேட் ஆன படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாக உள்ளது , இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் , இதனை சாந்தனு ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
Best wishes to the Team#MurungaikaiChips @LIBRAProduc #FirstMan @ungalKBhagyaraj@imKBRshanthnu @AthulyaOfficial @manobalam @Srijar1 @dharankumar_c @nivethajoseph @J0min @dop_ramesh @yogibabu_offl @ActorMadhumitha @reshupasupuleti @shijualex09 @onlynikil @lightson_media #NM pic.twitter.com/zVlsKpJUX9
— Arya (@arya_offl) July 8, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025