கடந்த ஆண்டில் அமெரிக்காவில் போதைப்பொருள் பழக்கத்தால் 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
போதைப்பொருள் நுகர்வு என்பது மிகவும் ஆபத்தான மற்றும் அச்சுறுத்தலான ஒன்று. இதனை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அமெரிக்காவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாகி இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 93,331 பேர் போதை பொருளுக்கு அடிமையாகி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2019 ஆம் ஆண்டில், போதைப்பொருள் பயன்பாட்டால் 72,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…