மகிழ்ச்சியின் சிறுதுளிகள்.! ஹேப்பி கேள்ளாக அதுல்யா.!

அதுல்யாவின் அட்டகாசமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.இவரது தேவதை போன்ற அழகாலும், சிரிப்பாலும் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து கொண்டார்.
வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக மழையில் விளையாடுவது போன்று அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் மகிழ்ச்சியின் சிறுதுளிகள் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
View this post on Instagram
Little droplets of happiness ❤️❤️ #rainyday #rain #loveweather???? #breezy
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025