நம் உடலிலுள்ள நெஞ்எரிச்சல் , வயிற்றுக் கோளாறு, உடல்சூடு, வாந்தி மற்றும் விக்கல் போன்ற நோய்களுக்கு பெரும் மருந்தாக கொத்தமல்லி டீ உள்ளது. கொத்தமல்லி டீ எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி விதை 10 கிராம்
சீரகம்- 2 கிராம்
சுக்கு- 2 கிராம்
பனங்கற்கண்டு தேவையான அளவு
மஞ்சள்தூள் -ஒரு சிட்டிகை
ஏலக்காய் -ஒரு சிட்டிகை
செய்முறை:
கொத்தமல்லி, சீரகம் மற்றும் சுக்கு ஆகிய மூன்றையும் குறிப்பிட்ட அளவு எடுத்து ஒன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு தேக்கரண்டி பொடியை ஒரு டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஏலக்காய் சேர்த்து தினமும் இருவேளை குடித்து வந்தால் மேலே குறிப்பிட்ட நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…