கனவுகள் முளைப்பது இருளில் தான் – தர்ஷா குப்தா.!

நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்யில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. புகழுடன் இணைந்து இவர் செய்யும் ரகளை அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியது என்றே கூறலாம்.
தற்போது, இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியகிறது. இந்த படத்தை தொடர்ந்து சதிஷிற்கு ஜோடியாக ஒரு திகில் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், எப்போதும் தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் விளக்குடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு, அதில் “இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்” என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தலில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025