கனவுகள் நிஜமாகும் ! சாந்தனு நன்றி ட்விட் !

Published by
Priya

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில்”பிகில்” படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் விஜயும் கலக்கலாக பேசி அசத்தினார்.
இந்த படத்தை அடுத்து விஜய் அடுத்ததாக “தளபதி 64” படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி இணைந்தார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சாந்தனுவும் முக்கிய ரோலில்  நடிக்க இருப்பதாக தற்போது ஒரு அதிகார பூர்வ  அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் “நடிகர் சாந்தனு கனவு நிஜமாகும்  என்று பதிவிட்டு தளபதி விஜய்யுடன் இணைந்து  மகிழ்ச்சி.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , தயாரிப்பாளர் லலித் குமார் , பிரிட்டோ ,ஜெகதீஷ் மற்றும் அன்பான ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த பதிவு
https://twitter.com/imKBRshanthnu/status/1179329197115879424

Published by
Priya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

7 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago