விஜயுடன் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன் என ராசி கன்னா தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் ரூபி சிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக துக்ளக் தர்பார் படத்திலும், ஆர்யாவிற்கு ஜோடியாக அரண்மனை 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக திருச்சிற்றம்பழம் படத்திலும், கார்த்திகு ஜோடியாக சர்தார் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையத்தளத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியது ” தளபதி விஜயுடன் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன். அவர் படத்தில் நடிப்பது எனக்கு கனவு”. அவருக்காக இமைக்கா நொடிகள் படத்திலிருந்து விளம்பர இடைவேளை பாட்டில் உள்ள சில வரிகளை தளபதி விஜய்க்காக பாடியுள்ளார். விரைவில் ராசி கன்னாவின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…