நாளை தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!

Default Image

நாளை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் படத்தின் அப்டேட்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,. ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் துணை வேடங்களிலும் நடிக்கின்றனர். மேலும் படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்களின் 37 வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரகிட ரகிட என்ற பாடலை நாளை காலை 9 மணிக்கு வெளியிடவுள்ளனர், மேலும் தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்