தமிழ் திரையுலகை பொறுத்தவரையில், தல அஜித் பெரும்பாலானோரால் போற்றப்படக்கூடிய ஒருவர் ஆவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றதையடுத்து, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர். காரணம் என்னவென்றால், தல அஜித்தின் திரைப்பயணத்தில் மாஸ் வெற்றியை கொடுத்த, வீரம், விசுவாசம் திரைப்படங்கள் வெளியான நாள் இன்று தான்.
இதனையடுத்து, ரசிகர்கள் இணையத்தில், #VeeramNViswasamDay, #6YearsOfVEERAM, #1YearOfVISWASAM போன்ற டாக்குகளை கிரியேட் செய்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…