INDvNZ: ஈரப்பதம் காரணமாக டாஸ் தாமதம் !

இன்றைய போட்டியில் இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது.இந்த போட்டியானது நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் மைதானத்தில் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதற்கு தாமதம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025