இந்தியா முழுவதும் கொரானா பரவலின் தீவிரத்தை தடுப்பதற்காக இந்திய அரசு நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட நடிகரான ரியாஸ்கான், பனையூர் ஆதித்யாராம் நகர் 8-வது தெரிவில் தனது குடும்பத்துடன் வருகிறார். இவர் செவ்வாய்கிழமை இரவு தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகே சுமார் 10 பேர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இதனை பார்த்த ரியாஸ்கான், ஊரடங்கு அமலில் இருக்கும்போது கூட்டமாக நின்று பேசவேண்டாம் என கூறியுள்ளார். இதற்க்கு அவர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, ரியாஸ்கானை தாக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து, நடிகர் ரியாஸ்கான் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…