இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து அவரே தயாரித்து 99 ஸாங்ஸ் படத்தின் பாடல்கள் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்தி இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கான இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர், கௌதம் மேனன், கேஎஸ் ரவிக்குமார், விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர்கள், யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், அனிருத், நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் மேடையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் நடிகர் இஹானும் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது தொகுப்பாளினி ஒருவர் இஹானை ஹிந்தியில் பேசி வரவேற்க்க முயற்சி செய்தார், இதனை பார்த்த ரஹ்மான் ஹிந்தி … என்று சிரித்து கொண்டே மேடையைவிட்டு கீழே இறங்கினார் . அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…