கிச்சு கிச்சு மூட்ட கூடாது – இயந்திரமாக மாறிய மனிதர்கள்!

இயந்திரமாக மாறிய மனிதர்கள் டாஸ்கில் தங்களுக்கு யாரும் கிச்சு கிச்சு மூட்ட கூடாது என ரியோ குழுவினர் கூறியுள்ளனர்.
இன்றுடன் 66 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த டாஸ்குகள் மூலமாக தான் பல நேரங்களில் சண்டைகளும் வாக்குவாதங்களும் எழும்பும். இந்த வாரம் இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
நேற்று அர்ச்சனா குழுவினர் இயந்திரமாகவும், ரியோ குழுவினர் மனிதனாகவும் இருந்து விளையாடினார்கள். இன்று ரியோ ஆறி,பாலா ஆகியோர் உள்ள குழு இயந்திரமாக விளையாடுகிறது. உணர்ச்சிகளை தூண்டுவதற்காக யாரும் கிச்சு கிச்சு மூட்டக்கூடாது என ரியோ மற்றும் ஆரி கூறியுள்ளார்கள். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025