மாணவர்களுக்கான விசா மறுப்பு சர்ச்சையில் அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது MIT மற்றும் ஹார்வர்ட் ஆகிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அமரிக்காவிலும் பல லட்சக்கணக்கான மக்கள் இதற்கு இரையாகி வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அகற்றுவது தொடர்பாக பல சர்ச்சைகள் அமரிக்காவில் எழுந்து வருகின்றது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்கும்படியும், பிற நலன் கருதிய எச்சரிப்புகளை மீறியும் அன்மையில் அமெரிக்க அதிபர் எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியிட்ட உத்தரவு பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என ஹார்வர்ட்டின் தலைவர் லாரன்ஸ் எஸ். பேக்கோ கூறியுள்ளார். இத்துடன், எம்.ஐ.டி நிர்வாகமும் ஹார்வர்டும் இணைந்து தற்பொழுது டொனால்டு டிரம்புக்கு எதிராக மாணவர்களின் விசா தொடர்பான சர்ச்சையாக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…