அமெரிக்காவில் டிக் டாக்குக்கான இறுதி கெடுவை நீடிக்க மறுக்கும் டொனால்டு டிரம்ப்.
வீடியோக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கூடிய சமூக வலைதளமான டிக் டாக் செயலி அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பதற்கான இறுதி கெடு தேதியான செப்டம்பர் 15ஐ நீட்டிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமெரிக்காவுக்கு விற்க வேண்டும் அல்லது மூடி விட வேண்டும் என அமெரிக்க அதிபர் திட்டவட்டமாக சொல்லியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து டிரம்ப் பேசுகையில், இறுதி கெடுவை நீட்டிக்க போவதில்லை செப்டம்பர் 15 தான் இறுதி கெ.டு என்ன நடக்கிறது என்று பார்ப்போம், ஒன்று செயலியை விற்க்க வேண்டும் இல்லையேல் மூட வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக் செயலியை மூட போகிறோமா? அல்லது அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க போகிறார்களா என்பதை பார்ப்போம் என கூறியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…