ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி, அமெரிக்க அதிபர் டிரம்ப் சட்டவிரோதி. ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பை, ஜனநாயக கட்சி வேட்பாளரான பைடன் வென்றுள்ளார். இதனை அடுத்து, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சட்டவிரோதி என்று அழைத்தார்.
மேலும் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பைடனின் வருகையைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் பயங்கரவாதம் வெளியேறுவது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன் அவர்கள் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…