அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிராம் மீண்டும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மேரிலேண்டில் உள்ள இராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி டிராம் முழு உடல் பரிசோதனை நடந்தது.இந்த பரிசோதனை 2 மணி நேரம் நடைபெற்றது.எந்தவித திட்டமும் இல்லாமல் முழு உடல் பரிசோதனை செய்த தகவல் வேகமாக பரவியது.
இது குறித்து வெள்ளை மாளிகை ஜனாதிபதி டிராம் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்.இது வழக்கமான பரிசோதனை தான் தேர்தலுக்காக பல இடங்களுக்கு செல்ல இருப்பதால் முன்கூட்டியே உடல் பரிசோதனை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…