பாகுபலி படத்தில் பாடல் மற்றும் சில காட்சியில் தனது முகத்தை மார்பிங் செய்து பதிவிடப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ரிட்வீட் செய்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வருவதை ஒட்டி, சோல் மீம்ஸ் என்கிற ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் பாகுபலி படத்தில் வருகின்ற காட்சியில் நடிகர் பிரபாஸின் முகத்திற்கு பதிலாக ட்ரம்பின் முகம் மார்பிங் செய்யப்பட்டு இருந்தது. இதுமட்டுமல்லாமல் அவரது மனைவி மெலானியா, மகள் இவாங்கா ஆகியோரின் முகங்களும் ஆங்காங்கே மார்பிங் செய்யப்பட்டு பதிவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வீடியோ வைரலான நிலையில் வீடியோ அதிபர் ட்ரம்பின் கவனத்துக்கும் சென்று உள்ளது. உடனே அதனை ரீட்வீட் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்ட ட்ரம்ப், இந்தியாவில் தனது சிறந்த நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை எதிர்நோக்கி காத்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…