மன அழுத்தத்தில் இருந்து விடுபட இதை செய்தால் போதும்!

Published by
லீனா

நாம் நமது அன்றாட வாழ்வில் காலையில் எழுபவர்கள், வேலைக்கு சென்று இரவு நேரத்தில் தான் வீட்டுக்கு வருகிறோம். இதனால் பலரின் மனநிலை ஒரு குழப்பமான நிலையில் தான் காணப்படும். இதிலிருந்து வெளிவர முடியாமல், பல தீய பழக்கங்களுக்கு பலர் அடிமையாகின்றனர்.

ஒய்வு

ஒரு மனிதனுக்கு ஒய்வு என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒய்வு இல்லாமல் உழைப்பதற்கு மனிதன் ஒன்றும் இயந்திரம் கிடையாது. வேலைக்கும் செல்பவர்கள் அனைவருக்குமே ஒய்வு என்பது அவசியமான ஒன்று. எனவே ஒய்வு எடுப்பதற்கென்று, சில மணி நேரங்களை ஒதுக்கி, அதில் இயற்கையை ரசித்தல், செல்ல  என நேரத்தை கழிக்கலாம்.

உறக்கம்

சராசரியாக ஒரு மனிதன், 6 குறைந்தது 7 முதல் மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்கம் இல்லாததாலும், மன அழுத்தம் அதிகரிக்க வேண்டும். எனவே இரவு நேரங்களில் வேலை செய்வதை தவிர்த்து, சரியான நேரத்திற்கு உறங்க முயற்சிக்க வேண்டும்.

உடற்பயிற்சி

நாம் நமது அன்றாட வாழ்வில், பல வகையான வேலைகளுக்கு நேரத்தை செலவிடுவது உண்டு. நமது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உடற்பயிற்சி செய்வதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

டயட் டிப்ஸ்

மன அழுத்தத்தை குறைப்பதில் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை போது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. உணவுகளில் ஆக்ஸிஜனேற்றம் உள்ளது மற்றும் நார்ச்சத்து, உடல் பருமன் மற்றும் இதய நோயிலிருந்து விடுபட உதவுகிறது.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago