மன அழுத்தத்தில் இருந்து விடுபட இதை செய்தால் போதும்!
நாம் நமது அன்றாட வாழ்வில் காலையில் எழுபவர்கள், வேலைக்கு சென்று இரவு நேரத்தில் தான் வீட்டுக்கு வருகிறோம். இதனால் பலரின் மனநிலை ஒரு குழப்பமான நிலையில் தான் காணப்படும். இதிலிருந்து வெளிவர முடியாமல், பல தீய பழக்கங்களுக்கு பலர் அடிமையாகின்றனர்.
ஒய்வு
ஒரு மனிதனுக்கு ஒய்வு என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒய்வு இல்லாமல் உழைப்பதற்கு மனிதன் ஒன்றும் இயந்திரம் கிடையாது. வேலைக்கும் செல்பவர்கள் அனைவருக்குமே ஒய்வு என்பது அவசியமான ஒன்று. எனவே ஒய்வு எடுப்பதற்கென்று, சில மணி நேரங்களை ஒதுக்கி, அதில் இயற்கையை ரசித்தல், செல்ல என நேரத்தை கழிக்கலாம்.
உறக்கம்
சராசரியாக ஒரு மனிதன், 6 குறைந்தது 7 முதல் மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்கம் இல்லாததாலும், மன அழுத்தம் அதிகரிக்க வேண்டும். எனவே இரவு நேரங்களில் வேலை செய்வதை தவிர்த்து, சரியான நேரத்திற்கு உறங்க முயற்சிக்க வேண்டும்.
உடற்பயிற்சி
நாம் நமது அன்றாட வாழ்வில், பல வகையான வேலைகளுக்கு நேரத்தை செலவிடுவது உண்டு. நமது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உடற்பயிற்சி செய்வதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.
டயட் டிப்ஸ்
மன அழுத்தத்தை குறைப்பதில் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை போது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. உணவுகளில் ஆக்ஸிஜனேற்றம் உள்ளது மற்றும் நார்ச்சத்து, உடல் பருமன் மற்றும் இதய நோயிலிருந்து விடுபட உதவுகிறது.