ஈறு வலி பிரச்சனையில் இருந்து விடுபட இதை செய்தல் போதும்!

Published by
murugan
  • தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மட்டுமல்ல ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கும் .
  • நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும்.

பொதுவாக ஈறு வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது .அதற்கு முக்கிய காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு , புகைபிடித்தல் , தவறான முறையில் பல்லு கட்டுதல் ,  தவறான முறையில் பல் துவக்குதல் போன்ற காரணங்களாலும் ஈறுகளில் வீக்கம் ஏற்படும்.

Image result for ஈறு வீக்கத்திற்கு

எனவே அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது. அடிக்கடி மருந்துகள் வாங்கி பல் வீக்கத்திற்கு சரி செய்வதை விட வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அவற்றை சரிசெய்யலாம்.

  • தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மட்டுமல்ல ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கும் .

  • எலுமிச்சை சாற்றை , தண்ணீருடன் கலந்து பல் துலக்கிய பின் அந்த தண்ணீரை கொண்டு வாயை கழுவவும்,அப்படி செய்தல் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் வலி ஆகிய பிரச்சனைகளை குறைத்துவிடும்.

 

  • பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீருடன் கலந்து பேஸ்ட் ஒன்றை தயாரித்துக் கொள்ளவும் அதனை  ஈறுகளின் மீது தடவி இரண்டு  நிமிடங்கள் வைத்து கழுவி விடவும் இது வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் போதும் ஈறுகளில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

  • நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும் . இதனை செய்து வந்தால் பல் தொடர்பான பிரச்சினைகள் இருக்காது
Published by
murugan

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

2 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

2 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

3 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

4 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

5 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

6 hours ago