வசீகரிக்கும் முக அழகு பெற இதை செய்யுங்கள் போதும்
முகம் வெள்ளையாக இருந்தாலும் சரி கருப்பாக இருந்தாலும் சரி ஒரு வசீகரம் இல்லாமல் இருந்தால் அழகிருக்காது. இயற்கையாக வசீகரிக்கும் முகம் பெற வழிமுறைகள் பார்ப்போம்.
வசீகரிக்கும் முக அழகு பெற
பப்பாளி சாறு எடுத்து அதை நன்றாக கலக்கி முகத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் பேக் போல போட்டு கொண்டாலே போதும்.தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர முக சுருக்கம் நீங்கி பளபளக்கும்.
அது போல தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் மஞ்சள் தூளை கலந்து அந்த கலவையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முகம் அழகாகுவதோடு மட்டும் அல்லாமல், முகத்தில் உள்ள வடுக்கள் மறையும்.