நீங்கள் ஏர்டெல் யுசராக இருந்தால் ஒரு ஆண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தா இலவசம். அதனை எப்படி செய்வது குறித்து இதில் காணலாம்.
ஏர்டெல் நிறுவனம், மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டி போடும் வகையில் பல சலுகைகளை வழங்கிவருகிறது. அதில் குறிப்பாக, இலவச மொபைல் செக்யூரிட்டி, இலவச இ-புத்தகங்கள், இலவச சந்தாக்கள், இலவச ஸ்மார்ட்போன் செக்யூரிட்டி போன்ற பல சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தாவை இலவசமாக அளிக்கிறது. இதன்மூலம் படங்கள், அமேசானில் எந்த பொருள் வாங்கினாலும் 1 டே டெலிவரி, ப்ரைம் விற்பனைக்கான ஆரம்பகால அணுகல், அமேசான் பொருட்களில் சிறப்பு சலுகைகள், விளம்பரங்களின்றி பாடல்கள், போன்ற நல்ல சலுகைகளை அளிக்கிறது.
அதனை எப்படி பெறுவது:’
இதனை பெறுவதற்கு போஸ்ட்பேயிட் பயனாளர்கள் ரூ.499 அல்லது அதற்க்கு மேற்பட்ட திட்டத்தில் இருக்க வேண்டும். ப்ரீப்பேயிடு பயனாளர்கள் ரூ.349 அல்லது அதற்க்கு மேல் ரிசார்ஜ் செய்தால் ப்ரைம் மேம்பர்ஷிப் கிடைக்கும். ஆனால், பிராட்பேண்ட் பயனர்கள் ரூ.999 அல்லது அதற்கு மேற்பட்ட கட்டணம் செலுத்தினால் இந்த சலுகை கிடைக்கும். ஆனால் இந்த சலுகை, டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது.
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…