முன்பெல்லாம் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே வந்த இடுப்பு வலி தற்பொழுது இளம் வயதிலேயே வந்து விடுகிறது. இந்த இடுப்பு வலியை எப்படி இயற்கையான முறையில் குணமாக்குவது, வாருங்கள் பாப்போம்.
இடுப்பு வலி மறைய
கோதுமை மாவுடன் தேன் கலந்து உண்பதாலும், வெள்ளை பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிடுவதாலும் இந்த இடுப்பு வலி குறையும். மேலும், மிளகு, சுக்கு, பனைவெல்லம் மற்றும் பொடுதலை ஆகியவற்றை மை போல அரைத்து காலையில் சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும்.
முடக்கற்றான் இலையுடன் பருப்பு வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வர குறையும். இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பான சூட்டுடன் கலந்து சாப்பிட குறையும்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…