சீனாவில் தன்னை வளர்த்து உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல் அவருக்காக அவர் வளர்த்த நாய் நான்கு நாட்களாக பாலம் ஒன்றில் காத்திருந்த புகைபடம் வீடியோ வெளியாகியுள்ளது.
சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஒரு பாலத்தில் இருக்கும் நதியில் ஒருவர் கடந்த மாதம் அந்த குதித்து தற்கொலை செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது, அந்த ஆற்றில் குதிக்கும் அவர் தன்னுடைய நாயே அழைத்து வந்துள்ளார். இதனை கவனித்த விசுவாசமான அந்த நாய் அவர் வருவார் என்று கடந்த 4 நாட்களாக அதே இடத்தில் தனியாக படுத்து காத்திருக்கிறது. இதை அந்த வழியே சென்ற நபர்கள் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்கள் அதில் ஒருவர் தத்து எடுக்க விரும்பினார் ஆனால் அந்த நாய் அவரிடம் சிக்காமல் ஓடியது.
இதை பற்றி சிறு விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இயக்குனர் சொல்லும் பொழுது மக்கள் அந்த நாய்க்கு உதவும் போது அது பயத்தோடு ஓடியது. ஆனால், அது ஒரு உண்மையான உரிமையாளரே தேடி கொண்டிருக்கும் என தெரிவித்தார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…