பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோவில் நீதிமன்ற டாஸ்க் குறித்து சுசித்ராவிடம் கமல்ஹாசன் கேள்வி கேட்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய பகுதியில் பாலாஜி,ஆரி மற்றும் சம்யுக்தாவை சரி சமமாக குற்றங்களை எடுத்து காட்டினார் கமல்ஹாசன். இன்று எவிக்ஷன் தினம் மட்டுமின்றி ஒரு வாரமாக வீட்டில் நடந்த பிரச்சினைகளையும் கேட்கவுள்ளார் . அதில் ஒன்று நீதிமன்ற மேடை டாஸ்க் . இதற்கு நெட்டிசன்கள் பலர் நீதிபதியாக இருந்த சுசித்ராவிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். ஏனெனில் பார்வையாளர்களின் கைகளை தூக்கி அதன் மூலம் வரும் ஆதரவை வைத்து வழக்கிற்கு தீர்ப்பு சொன்னது தான் காரணம்.
இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் நீதிபதிக்கும் , இந்த கேஸ்ற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா என்று கேள்வி கேட்க , சுரேஷ் நீதிபதி யார் யார் என்று கேட்க மற்ற போட்டியாளர்கள் சிரிக்கின்றனர் . மேலும் ரியோவிடம் உங்கள் அறிவுறுத்தலின் பேரில் நிஷா இயங்குகிறார் அப்படியா என்று கமல் கேட்க , ஆம் அப்படி வெளியே தெரிவதாக சுசித்ரா கூறியதாக ரியோ கூறினார் . எனவே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ராவை வச்சு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் வேறு யார் யார் குற்றங்களை சுட்டி காட்டுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…