நமது சருமத்தில் பலருக்கும் முகப்பருக்கள் ஏற்படுவது வழக்கம். இந்த கரும்புள்ளியை எவ்வாறு இயற்கையான முறையில் போக்குவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
நமது சருமத்தில் பலருக்கும் முகப்பருக்கள் ஏற்படுவது வழக்கம். ஆனால், அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், அந்த பருக்களை பலரும் தங்களது நகத்தினால் கிள்ளி விடுவதுண்டு. இதனால், அது மேலும் காயமடைந்து கரும்புள்ளியாக மாறி விடுகிறது. தற்போது இந்த கரும்புள்ளியை எவ்வாறு இயற்கையான முறையில் போக்குவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் துளசி இலை மற்றும் வேப்ப இலை கொழுந்து இரண்டையும் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் நிழலில் காய வைத்து இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் கடலை மாவு சேர்த்து, சிறிது எலுமிச்சை பழசாறு கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளபளப்பாக மாறி விடும்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…