பிரிட்டன் செல்ல விரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது !
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரிட்டன் செல்வதற்காக பொது விசா விண்ணப்பித்திருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இனி தனி ஆங்கில தேர்ச்சி தேர்வை மட்டும் எழுத வேண்டாம் என பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மருத்துவம் மற்றும் செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் ஒற்றை தொழில் சார்(ஓஇடி )ஆங்கில தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது என்று அறிவிக்க பட்டுள்ளது.
ஒற்றை தொழில் சார் என்றால் சர்வதேச ஆங்கில மொழி தேர்வாகும்.இந்த தேர்வை எழுதினால் ஆங்கில மொழி பேசும் நாடுகளில் மருத்துவம் சார்ந்த பணிகளை செய்ய விரும்புபவர்களின் ஆங்கில அறிவு சோதிக்க படும்.இந்த தேர்வு இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் அதிகஅளவில் மருத்துவம் மற்றும் செவிலியர் பணிக்காக பிரிட்டன் செல்வதால் அங்கு அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!
February 12, 2025![marcus stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/marcus-stoinis-1.webp)
அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!
February 12, 2025![O. Panneerselvam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/O.-Panneerselvam.webp)
காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!
February 12, 2025![TAMIL MOVIES](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TAMIL-MOVIES.webp)