டாக்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் எப்போம் தெரியுமா..?
டாக்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் வருகின்ற 20ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று ‘டாக்டர். இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் மேலும் கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இந்த படத்திலிருந்து சிவகார்த்திகேயன் எழுதிய பர்ஸ்ட் சிங்கிளான #Chellamma என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் யூடியூபில் டிரெண்டிங்கிலும் இடம்பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து செக்கன்ட் சிங்கிள் வருகின்ற 20ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
#Nenjame, the second single from our #DOCTOR will be releasing on August 20 ????
A ‘Rockstar’ @anirudhofficial musical ????#DOCTORSecondSingle@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @Nelsondilpkumar | @priyankaamohan | @KVijayKartik | @nirmalcuts | @kjr_studios | @SonyMusicSouth pic.twitter.com/MUWBuOpH3B
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) August 17, 2020