சினிமா துறையில் சாதிக்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக ஒரு வாய்ப்பு! மிஸ் பண்ணிராதீங்க!

Published by
லீனா
  • சினிமா துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பு.
  • சைக்கோ படக்குழுவின் அதிரடி முடிவு.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்த படக்குழு இணைந்து, சினிமா துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது.

அந்த படக்குழு அறிவித்துள்ள அறிவிப்பில், ஒரு நடிகர், நடிகை இருவரும் சேர்ந்து சைக்கோ கதையம்சம் உள்ள குறும்படத்தை மொபைல் போன் வாயிலாக உருவாக்க வேண்டும். அந்த குறும்படம் 2 நிமிட மட்டுமே ஓடக் கூடியதாக இருக்க வேண்டும்.

இப்படம், வசனங்கள் ஏதும் இல்லாமல், சைகையும் இசையும் மட்டும் கொண்டு, கருத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். வரும் 27-ம் தேதிக்குள் இந்த குறும்படத்தை #PsychoShortFilmContest  என்ற ஹாஸ்டேக்கில் இன்ஸ்டாகிராமில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

3 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

16 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

32 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

35 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

41 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

46 mins ago