சினிமா துறையில் சாதிக்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக ஒரு வாய்ப்பு! மிஸ் பண்ணிராதீங்க!

- சினிமா துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பு.
- சைக்கோ படக்குழுவின் அதிரடி முடிவு.
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்த படக்குழு இணைந்து, சினிமா துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது.
அந்த படக்குழு அறிவித்துள்ள அறிவிப்பில், ஒரு நடிகர், நடிகை இருவரும் சேர்ந்து சைக்கோ கதையம்சம் உள்ள குறும்படத்தை மொபைல் போன் வாயிலாக உருவாக்க வேண்டும். அந்த குறும்படம் 2 நிமிட மட்டுமே ஓடக் கூடியதாக இருக்க வேண்டும்.
இப்படம், வசனங்கள் ஏதும் இல்லாமல், சைகையும் இசையும் மட்டும் கொண்டு, கருத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். வரும் 27-ம் தேதிக்குள் இந்த குறும்படத்தை #PsychoShortFilmContest என்ற ஹாஸ்டேக்கில் இன்ஸ்டாகிராமில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025