எனக்கு நீ புள்ளையா வேணும்டா …. அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்கும் பாலா!

Published by
Rebekal

எனக்கு நீ புள்ளையா வேணும்டா என அர்ச்சனா அழ, அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்கிறார் பாலா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அர்ச்சனாவுக்கு பாலாவுக்கு இடையில் கடந்த இரு தினங்களாக சில பிரச்சனைகள் எழுந்து வருகிறது. ஆனால், அர்ச்சனா இன்று பலவித மகனை போல  எதிர்பார்ப்பதாக கூறி அழுகிறார். எனவே பாலா அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்டு கட்டி அணைக்கிறார். இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திமுக அரசு குறித்த தீர்மானங்கள் என்னென்ன?

தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திமுக அரசு குறித்த தீர்மானங்கள் என்னென்ன?

சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…

47 mins ago

“மதுக்கடைகளை மூட வேண்டும்” தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…

3 hours ago

இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

3 hours ago

IND vs NZ : தொடரும் தோல்வி! இந்தியாவை வொயிட்-வாஷ் செய்த நியூசிலாந்து அணி!

மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…

3 hours ago

சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. “கங்குவா” சிறப்பு காட்சி உண்டு.! எங்கு தெரியுமா?

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…

5 hours ago

“தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றுகிறது” த.வெ.க. தலைவர் விஜய்!

சென்னை : பனையூரில் நடைபெறும் தவெக செயற்குழு கூட்டம் முதல் நியூசிலாந்து VS இந்தியா மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…

6 hours ago