எனக்கு நீ புள்ளையா வேணும்டா …. அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்கும் பாலா!
எனக்கு நீ புள்ளையா வேணும்டா என அர்ச்சனா அழ, அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்கிறார் பாலா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அர்ச்சனாவுக்கு பாலாவுக்கு இடையில் கடந்த இரு தினங்களாக சில பிரச்சனைகள் எழுந்து வருகிறது. ஆனால், அர்ச்சனா இன்று பலவித மகனை போல எதிர்பார்ப்பதாக கூறி அழுகிறார். எனவே பாலா அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்டு கட்டி அணைக்கிறார். இதோ அந்த வீடியோ,