கனவிலும் இந்த நினைப்பு தானா மீரா உங்களுக்கு?
நடிகை மீரா மிதுன் தமிழ் திரையுலகில் நடிகையாக வலம் வந்தாலும், தென்னிந்திய மாடல் அழகியாகவே பலரால் பார்க்கப்படுகிறார். இணையதள பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்குவதும் இவருக்கு பழகிவிட்டது.
தற்போதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட இந்த நாளில், தனக்கு வந்த கனவு என்று அவர் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் தன் ஆண் நண்பருடன் சேர்ந்து ஆடுவது போன்ற வீடியோ பதிவிட்டுள்ளார். இதை பார்த்து கனவிலும் உங்களுக்கு இந்த நினைப்பு தான் வருமா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ,