பாலியல் என்பது ஆண்,பெண் இருவர் வாழ்க்கையிலும் மிக முக்கியமானது தான். ஆனால், போதைப்பொருளை காட்டிலும் பாலியல் அனுபவம் மிக மோசமானதாக மாற வாய்ப்புள்ளது. பாலியல் வாழ்க்கை சில சமயங்களில் பயமாக இருப்பது மட்டுமிம்லால் குறிப்பாக நீங்கள் ஒரு பாலியல் அடிமையுடன் டேட்டிங் செய்யும் போது தாம்பத்தியம் மீதான தொடர்பு சாதாரண உறவை நரகமாக்கிவிடும்.
செக்ஸில் அதிகம் அடிட் ஆனவர்கள் எப்போதும் படுக்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தங்கள் துணை என்ன உணரக்கூடும் என்பதில் அவர்களுக்கு அக்கறை இருக்காது, மேலும் செக்ஸ் மீது தீராத பசியைக் கொண்டிருப்பார்கள். இறுதியில், அவர்கள் தங்கள் துணையை செக்ஸ் பொம்மை போல உணர வைப்பார்கள். அவர்கள், தங்கள் சொந்த இன்பத்தை மட்டுமே எதிர்பார்க்கும் சுயநல காதலர்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
பல செக்ஸ் அடிட்டர்ஸ் உடலுறவுக்குப் பின்னும் சுயஇன்பம் செய்கிறார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குணம் உள்ளவர்கள் கிட்டத்தட்ட எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அனைத்து தருணங்களிலும் தூண்டப்படுவார்கள்.
இதில், எந்த அளவிற்கும் செல்லலாம், கடந்த காலங்களில் பல துணையை ஏமாற்றியிருக்க வாய்ப்புள்ளது. அப்போதெல்லாம் மோசடி செய்வது அசாதாரணமானது அல்ல என்றாலும், பாலியல் அடிமையாக்குபவர்கள் தொடர் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் ஒரே நேரத்தில் பல உறவுகளைக் கொண்டிருப்பார்கள்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…